Authorities have been appointed

img

புதிதாக உருவாக்கிய காவல் பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம்

தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை விசாரிக்க தனியாக உருவாக்கப் பட்ட பிரிவிற்கு 41 கூடுதல் கண்காணிப்பாளர்களை நியமித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.